அருள்மிகு ஸ்ரீ கூட்டுறவு பெருமாள் திருத்தலம்., ஆழ்வார் கற்குளம்.


Comments

  1. எங்கள் ஊரில் பெரிய தெய்வம் இவரைத்தான் கும்பிடுகிறோம்.
    முன்னரும் காலத்தில் ஆங்கார ரூபமாக இருந்தவர். எங்கள் முன்னோர்கள் வேண்டிக்கொண்டதுக்கு இணங்க சாந்த சொரூபமாகவே இருந்து அமைதியின் ரூபமாக அருள்பாலிக்கிறார்.
    நாம் கேட்பவை தந்து அருள்புரிகிறார்.
    உற்சவர் ஸ்ரீ சிவனைந்த பெருமாள். என் தந்தை சிறு வயதில் இப்பெருமாளை பச்சை வண்ண பெருமாளாக வானுயர்ந்து நின்றதை பார்த்து பயந்து வந்ததை எங்களிடம் கூறியுள்ளார்.
    ஓம் கூட்டுறவு பெருமாள் சுவாமி போற்றி போற்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மேல் நாட்டு இந்து (சான்றோர்) நாடார் உறவின்முறை சமுதாயம்