Popular posts from this blog
மேல் நாட்டு இந்து (சான்றோர்) நாடார் உறவின்முறை சமுதாயம்
மேல் நாட்டு இந்து நாடார் உறவின்முறை (18 பட்டி 63 ஊர்கள் வாழ் மேல் நாடு உறவின்முறை நாடார் சமுதாயம் ) *வரலாறு தொகுப்பு* தாமிரபரணி நதிக்கரை ஓரம் உள்ள மேனாடு உறவின்முறை இன மக்கள் வணிக ரீதியாக தென்காசி, திருநெல்வேலி,ஸ்ரீவைகுண்டம்,இராமநாதபுரம்,கொழும்பு,சங்கரன்கோவில்,விருதுநகர்,கழுகுமலை,தேனி போன்ற ஊர்களில் வாணிகம் செய்து வந்தனர். மேற்கூறிய ஊர்களில் பூர்வீக நாடார்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கென்று தனி தனிச் சங்கம் அமைத்தனர். அவ்வாறு மேனாடு உறவின்முறை மக்கள் 1856 ம் ஆண்டு தொடங்கப்பட்டதே இந்த திருச்செந்தூர் தர்ம ஸ்தாபனம் ஆகும். இதை தங்களுக்குள் மகமை (வரி) பிரித்து நிர்வகித்து வந்தனர். *வாழ்க்கை முறை* தமிழகத்தின் பிற ஊர்களில் வாழும் நாடார் இன மக்களுக்கும் மேனாடு உறவின்முறை நாடார் மக்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. மற்ற சாதி மக்களிடம் இருந்து தங்கள் சமூக மக்களை காப்பாற்ற 5 குடும்பங்கள் சேர்ந்து கூட்டாக வீடு(காம்பவுண்ட்) கட்டி கட்டி வாழ்ந்தனர். இன்றும் அப்படி வீடுகள் உள்ளது. மேனாடு உறவின்முறை வாழும் ஊர்களில் பெருமாள் கோவில்கள் அம்மன் கோவ...
Comments
Post a Comment